- Get link
- X
- Other Apps
அஜித்தின் வலிமை பட பாடல்கள் குறித்து முதன்முறையாக வந்த சூப்பர் தகவல்- இத்தனை பாடல்களா?
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வருகிறது வலிமை. நிஜ போலீஸ் அதிகாரியின் கதை இது என கூறப்படுகிறது, படத்தில் அஜித்தின் பெயர் அருண்குமார் IPS. மற்றபடி படம் குறித்து ஒரு தகவலும் இல்லை, அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வினோத்தின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. இந்த நேரத்தில் தான் படத்தின் இடம்பெறும் பாடல்கள் குறித்து தகவல் வந்துள்ளது. மொத்த 5 பாடல்கள் என்கின்றனர்,
என கூறப்படுகிறது.
|
- Get link
- X
- Other Apps

thala
ReplyDelete