Posts

Showing posts with the label #priyankamohan #sivakarikeyan #actress

குட்டியான பாவாடையில்.அலறவிடும் பிரியங்கா மோகன் ஜாலியா நான் வருவேன் இது பிரைவேட் பார்ட்டிதான்.. என்று திரையரங்குகளில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன்.தற்பொழுது தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு குட்டையான பாவாடை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றது.சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா மோகனின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகித்தான் போனார்கள்.நிஜமாகவே இது பிரியங்கா முகம் தானா என்று அவருடைய முகத்தையும் Zoom செய்து பார்த்த ரசிகர்கள் ஏராளம்.அப்படித்தான் இருக்கிறது அம்மணியின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம். வெளிநாட்டு வீதிகளில் கவர்ச்சியான உடையில் நின்று கொண்டிருக்கும் அவரது தொடை அழகை இலாவகமாக கேமரா லென்ஸ் களின் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார் அம்மணியின் போட்டோகிராஃபர் கவின்.

Image