Posts
Showing posts from January, 2021
Vaathicoming song in Canada wedding function , Groom & his friends stepping up in the function Reach of Vaathi coming across countries #Master
- Get link
- X
- Other Apps
Actor Vijay in marriage function in simple city of thala pathy and fans respect of thalapathy
- Get link
- X
- Other Apps
VaathiComing song MASS at Kerala as part of Election Campaign
- Get link
- X
- Other Apps
Master celebration in Rohini silver screen marana mass
- Get link
- X
- Other Apps
Vj paravthy talk about 3 youtubers arrested in bad words in public opinion and public places
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் 'மாஸ்டர்' : விஜய் அதிருப்தி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான 16 நாட்களில் நேற்று ஓடிடி தளத்திலும் வெளியானது. இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் தியேட்டர்களுக்கு இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு சீக்கிரமாக படத்தை ஓடிடி தளத்திற்குக் கொடுத்ததற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். படத்திற்காகப் பேசப்பட்ட பங்கு சதவீதத்தை தங்களுக்கு முதல் வாரத்திலிருந்தே உயர்த்தித் தர வேண்டும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே, இன்றும், நாளையும் தியேட்டர்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் வருவார்கள் என்பதாலும், மூன்று வாரத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதாலும் பிப்ரவரி 2ம் தேதியுடன் தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிடுவதை தியேட்டர்காரர்கள் நிறுத்தப் போகிறார்களாம். வெற்றிகரமா...
- Get link
- X
- Other Apps
2011 அந்த படத்தில் நடித்தேன் இப்போ மாஸ்டரில் – மாஸ்டர் படத்தில் வந்த இவர் ஜீவாவின் இந்த படத்தில் வந்தவர் தானாம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக ...
- Get link
- X
- Other Apps
அந்த விஷயத்தால பல நைட் தூங்காம இருந்தேன்.. லைவ் சாட்டில் உண்மையை உடைத்த சமந்தா நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து காதலித்து 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்வாக அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், இணையத்தில் வரும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? எனக் கேட்டுள்ளார். அதற்கு, பதிலளித்த சமந்தா முன்பெல்லாம் அதைப் பார்க்கும்போது தூக்கமே வராது. பலநாள் இரவு முழுவதும் அதையே யோசித்து வருத்தப்படுவேன். ஆனால், இப்பொழுதெல்லாம் அதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக் கூறியுள்ளார்
- Get link
- X
- Other Apps
அஜித்தின் வலிமை பட பாடல்கள் குறித்து முதன்முறையாக வந்த சூப்பர் தகவல்- இத்தனை பாடல்களா? வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வருகிறது வலிமை. நிஜ போலீஸ் அதிகாரியின் கதை இது என கூறப்படுகிறது, படத்தில் அஜித்தின் பெயர் அருண்குமார் IPS. மற்றபடி படம் குறித்து ஒரு தகவலும் இல்லை, அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வினோத்தின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. இந்த நேரத்தில் தான் படத்தின் இடம்பெறும் பாடல்கள் குறித்து தகவல் வந்துள்ளது. மொத்த 5 பாடல்கள் என்கின்றனர், தர லோக்கல் பாடல் குடும்ப பாடல் 2 ரொமான்டிக் பாடல்கள் ஒரு தீம் மியூசிக் என கூறப்படுகிறது. Reply Forward