ஒன்னும்மில்லாத ஒருவனிடம் கூட பல தலைமுறைக்கு தேவையான பணம் சேரும் இந்த 1 பொருள் இருந்தால்
ஒன்னும்மில்லாத ஒருவனிடம் கூட பல தலைமுறைக்கு தேவையான பணம் சேரும் இந்த 1 பொருள் இருந்தால் கஷ்டப்பட்டு எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் பல ஆண்கள் பணத்தின் மீது உள்ள ஆசையால் மட்டும் தான் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்களா என்று பார்த்தால் உண்மை கிடையாது. அவர்கள் சந்ததியும் அவர்களுக்கு பின்வரும் சந்ததியும் நலமாக இருக்க வேண்டும் அதற்காக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு தூய்மையான எண்ணம் மட்டுமே அதற்கு காரணம். ஆனால் இன்று பலர் தன் அப்பா, தாத்தா சம்பாதித்த சொத்துக்களை வைத்துக் கொண்டு நான் பெரிய பணக்காரன் என்று தம்பட்டம் அடித்து கொண்டு இருப்பார்கள். நம்மிடமும் பணம் சேர வேண்டும் நம்மளும் பல தலைமுறைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள். ஜாதிக்காய் பொதுவாக ஜாதிக்காயில நாம் அறியாத அபரிவிதமான மருத்துவ குணங்கள் உண்டு என்றும் அதற்கு ஈடான மருந்து பொருள் இல்லை என்று அதன் மகத்துவம் நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதே ஜாதிக்காயை நம் முன்னோர்கள் நம்முடைய செல்வ ...