கோமாளியாக மிரட்டி வந்த மணிமேகலை திடிரென இந்த ஷோவை விட்டு வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.

 

இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க



மணிமேகலை

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே ஒரு போட்டியாளர் தான் இதுவரை எலிமினேட் ஆகி இருக்கிறார. கடந்த வாரம் எலிமிநேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்களா கடைசி நேரத்தில் எலிமினேஷன் இல்லை என கூறி எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

மேலும் கோமாளியாக மிரட்டி வந்த மணிமேகலை திடிரென இந்த ஷோவை விட்டு

காரணம் இதுவா?

CWCல் இருந்து வெளியில் சென்றது ஏன் என மணிமேகலை வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. அதனால பல்வேறு செய்திகளும் உலா வருகிறது. CWCஷோவை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் தான் இந்த முடிவை எடுத்தாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

அது மட்டுமின்றி இன்று மணிமேகலை புது ஷூட்டிங் ஒன்றில் இருக்கம் போட்டோவை வெளியிட்டுத் இருக்கிறார்

அது என்ன ஷூட்டிங் என்கிற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. அதனால் இந்த ஷூட்டிங்கிற்காக தான் குக் வித் கோமாளியை அவர் உதறினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்





Comments

Popular posts from this blog

"The Dark Side of Deepfakes: Taylor Swift's AI-Generated Explicit Pics Go Viral, Sparking Internet Outrage

சீசர் அகஸ்டஸ் (கிமு 63 - கிபி 14) - ரோமின் முதல் பேரரசர், கிமு 27 முதல் கிபி 14 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மதுரை மாமணியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது