Posts

Showing posts from February, 2023

கோமாளியாக மிரட்டி வந்த மணிமேகலை திடிரென இந்த ஷோவை விட்டு வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.

Image
  இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க மணிமேகலை விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே ஒரு போட்டியாளர் தான் இதுவரை எலிமினேட் ஆகி இருக்கிறார. கடந்த வாரம் எலிமிநேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்களா கடைசி நேரத்தில் எலிமினேஷன் இல்லை என கூறி எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தனர். மேலும் கோமாளியாக மிரட்டி வந்த மணிமேகலை திடிரென இந்த ஷோவை விட்டு காரணம் இதுவா? CWCல் இருந்து வெளியில் சென்றது ஏன் என மணிமேகலை வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. அதனால பல்வேறு செய்திகளும் உலா வருகிறது. CWCஷோவை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் தான் இந்த முடிவை எடுத்தாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அது மட்டுமின்றி இன்று மணிமேகலை புது ஷூட்டிங் ஒன்றில் இருக்கம் போட்டோவை வெளியிட்டுத் இருக்கிறார் அது என்ன ஷூட்டிங் என்கிற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. அதனால் இந்த ஷூட்டிங்கிற்காக தான் குக் வித் கோமாளியை அவர் உதறினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Image
கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க  ஹம்சா நந்தினி சினிமா துறையை சேர்ந்த பலர் இதற்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அந்த பயணத்தை பற்றி சமூக வலைத்தளங்களால் பதிவிட்டு மற்றவர்களுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில வருடங்களுக்கு முன்பு கேன்சரால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இப்போ எப்படி இருக்கிறார்? நடிகை ஹம்சா நந்தினி தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன் தலையில் சுத்தமாக முடி இல்லாத போட்டோ மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் போட்டோகளை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

லியோ படத்திலிருந்து வெளிவந்த

Image
 வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த  தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான டைட்டில் ப்ரோமோஷன் வீடியோ வெளியீட்டு இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகளில் லோகேஷ் பம்பரமாக சுழன்று வருகிறார் ஆனால் காஷ்மீரில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக படபிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல், படத்திற்கான முக்கிய காட்சிகள் மட்டும் இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையிலும் லியோ படம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போட்டோக்கள் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது தவிர இந்த படத்திற்கான ரகசியம் எங்குமே வெளிப்படவில்லை பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் படத்தின் பாணியை கையாளுகிறா...

Hailey Rhode Bieber

Image
Hailey Rhode Bieber (née Baldwin) is an American model, television personality, and social media personality. She was born on November 22, 1996, in Tucson, Arizona, United States. Her parents are actor Stephen Baldwin and graphic designer Kennya Deodato Baldwin. Hailey grew up in a family of entertainers, with her father and uncles all involved in the acting industry. She initially began her career in modeling at the age of 16, signing with Ford Models agency. She later moved to IMG Models and has since become one of the most successful models in the industry. Hailey has appeared in a number of high-profile campaigns for brands such as Tommy Hilfiger, Ralph Lauren, and Guess, among others. She has also walked the runway for some of the world's top designers, including Versace, Dolce & Gabbana, and Prabal Gurung. In addition to her modeling work, Hailey has also made several television appearances. She co-hosted the TBS show Drop the Mic with rapper Method Man and has also appea...